Responsive Search Bar

Admit Card, Uncategorized

TNRD Panchayat Secretary Call Letter 2025 Released – Interview Date & Hall Ticket Download

TNRD Panchayat Secretary Call Letter 2025 Released – Interview Date & Hall Ticket Download

Tamil Nadu Rural Development and Panchayat Raj Department (TNRD) கிராம ஊராட்சி செயலாளர் (Panchayat Secretary) பதவிக்கான Interview Call Letter 2025 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்ளை செய்தவர்கள் தங்கள் Hall Ticket ஐ கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து download செய்து கொள்ளலாம்.


📌 TNRD Call Letter – முக்கிய தகவல்கள்

  • Post Name: Panchayat Secretary
  • Recruitment Board: TNRD (Rural Development & Panchayat Raj Department)
  • Call Letter Status: Released
  • Interview Type: Direct Interview
  • Official Website: https://tnrd.tn.gov.in

📅 Interview Date

Interview தேதியை உங்கள் Call Letter ல் பார்க்க முடியும். District-wise schedule
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் update செய்யப்பட்டு வருகிறது.


📥 Hall Ticket / Call Letter Download Link

⬇️ Click Here to Download TNRD Call Letter 2025


📝 Interviewக்கு தேவையான ஆவணங்கள்

  • Call Letter (Printout)
  • SSLC / HSC / Degree Certificates (Original + Xerox)
  • Community Certificate
  • Aadhaar Card
  • Recent Passport Size Photos
  • Experience Certificate (If Applicable)

📌 Important Instructions

  • Interviewக்கு நேரத்தை தவறாமல் வருக.
  • Original certificates carry பண்ணுவது கட்டாயம்.
  • Call Letter லுள்ள Venue address சரியாக confirm பண்ணி செல்லவும்.
  • Mobile phones interview hallல் உள்ளே அனுமதி இருக்க வாய்ப்பு குறைவு.

📺 YouTube Video – Call Letter எப்படி Download செய்வது?

இங்கே முழு process videoவாக விளக்கப்பட்டுள்ளது 👇
Watch on YouTube


🔔 Latest Updates

TNRD Recruitment, TN Govt Jobs, Hall Ticket & Interview Updates அனைத்தையும் உடனுக்குடன் பெற
Telegram Channel இல் join செய்யவும் 👇
Join Telegram