Responsive Search Bar

SSC Upcoming Recruitment 2026 – Expected Vacancies, Qualification, Age Limit, Salary & Selection Process

SSC CGL 2026 அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், SSC CHSL, SSC MTS, SSC Junior Engineer (JE), SSC CPO SI, SSC Stenographer, SSC Selection Post மற்றும் SSC GD Constable உள்ளிட்ட முக்கிய மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. SSC Annual Calendar மற்றும் சமீபத்திய திருத்தப்பட்ட அட்டவணையின் அடிப்படையில் இந்த Recruitment-கள் வெளியாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள Vacancy விவரங்கள் கடந்த ஆண்டுகளின் Recruitment Trend மற்றும் தற்போதைய எதிர்பார்ப்பின் அடிப்படையிலான Approximate Estimate மட்டுமே.

Disclaimer: கீழே கொடுக்கப்பட்டுள்ள Vacancy, Age Limit, Salary, Qualification மற்றும் Notification Date ஆகியவை கடந்த ஆண்டு Recruitment Trend மற்றும் SSC Annual Calendar அடிப்படையில் தயாரிக்கப்பட்ட எதிர்பார்க்கப்படும் தகவல்கள் மட்டுமே. அதிகாரப்பூர்வ SSC Notification வெளியான பிறகே இறுதி விவரங்கள் உறுதி செய்யப்படும்.

Expected Vacancy Details

SSC Recruitment Expected Vacancies
SSC CHSL 2026 3,500 – 5,000+
SSC MTS & Havaldar 2026 8,000 – 12,000+
SSC Junior Engineer (JE) 1,200 – 2,000+
SSC CPO (SI Delhi Police & CAPFs) 4,000 – 5,500+
SSC Stenographer Grade C & D 1,500 – 2,500+
SSC Selection Post Phase XIV 2,000 – 3,000+
SSC GD Constable 25,000 – 35,000+ (Expected)
Total Expected Vacancies Approx. 45,000 – 65,000+

Qualification & Age Limit

SSC Recruitment Qualification Age Limit
SSC CHSL 12th Pass 18 – 27 Years
SSC MTS & Havaldar 10th Pass 18 – 25 / 18 – 27 Years
SSC Junior Engineer (JE) Diploma / B.E / B.Tech Up to 30 / 32 Years
SSC CPO (SI) Any Degree 20 – 25 Years
SSC Stenographer 12th Pass + Stenography Skill 18 – 30 Years
SSC Selection Post 10th / 12th / Degree Post Wise
SSC GD Constable 10th Pass 18 – 23 Years

Expected Notification Date:SSC Upcoming Recruitment 2026

SSC Recruitment Expected Notification
SSC CHSL July 2026
SSC MTS & Havaldar July / August 2026
SSC Junior Engineer (JE) August 2026
SSC CPO (SI) August / September 2026
SSC Stenographer Expected Soon
SSC Selection Post Expected Soon
SSC GD Constable September / October 2026

Salary Details

SSC Recruitment Expected Salary
SSC CHSL ₹19,900 – ₹81,100
SSC MTS & Havaldar ₹18,000 – ₹56,900
SSC Junior Engineer (JE) ₹35,400 – ₹1,12,400
SSC CPO (SI) ₹35,400 – ₹1,12,400
SSC Stenographer ₹25,500 – ₹81,100
SSC Selection Post Pay Level 1 to Level 7
SSC GD Constable ₹21,700 – ₹69,100

Selection Process

SSC Recruitment Selection Process
SSC CHSL Tier-I CBT → Tier-II → Document Verification
SSC MTS & Havaldar CBT → PET/PST (Havaldar Only) → Document Verification
SSC Junior Engineer (JE) Paper-I → Paper-II → Document Verification
SSC CPO (SI) Paper-I → PET/PST → Paper-II → Medical Examination → Document Verification
SSC Stenographer CBT → Skill Test → Document Verification
SSC Selection Post CBT → Skill Test (If Applicable) → Document Verification
SSC GD Constable CBT → PET/PST → Medical Examination → Document Verification

Job Details (Brief)

Recruitment Job Details
SSC CHSL LDC, JSA, DEO, Postal Assistant, Sorting Assistant உள்ளிட்ட 12th Pass மத்திய அரசு பணியிடங்கள்.
SSC MTS & Havaldar Multi Tasking Staff மற்றும் CBIC / CBN Havaldar பணியிடங்கள்.
SSC Junior Engineer (JE) Civil, Mechanical மற்றும் Electrical Engineering Junior Engineer பணியிடங்கள்.
SSC CPO (SI) Delhi Police SI மற்றும் CAPFs Sub Inspector பணியிடங்கள்.
SSC Stenographer Grade C மற்றும் Grade D Stenographer பணியிடங்கள்.
SSC Selection Post 10th, 12th மற்றும் Degree Qualification அடிப்படையிலான பல்வேறு Group B & Group C பணியிடங்கள்.
SSC GD Constable BSF, CISF, CRPF, ITBP, SSB, Assam Rifles, SSF, NIA உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் Constable பணியிடங்கள்.

Important Highlights

  • ✔️ SSC CGL 2026 Notification ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
  • ✔️ CHSL, MTS, JE, CPO, Stenographer, Selection Post மற்றும் GD Constable அறிவிப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ✔️ SSC Recruitment-களில் பெரும்பாலான பணியிடங்களுக்கு Interview கிடையாது.
  • ✔️ Computer Based Test (CBT), Skill Test, PET/PST (தேவையான பணியிடங்களுக்கு), Medical Test மற்றும் Document Verification அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
  • ✔️ மேற்கண்ட Vacancy விவரங்கள் அனைத்தும் கடந்த ஆண்டுகளின் Recruitment Trend அடிப்படையில் கொடுக்கப்பட்ட எதிர்பார்க்கப்படும் தகவல்கள் மட்டுமே.

Related Job Posts

Magesh TJZ

"Founder of TN Job Zone, connecting job seekers with opportunities across Tamil Nadu. Passionate about digital marketing and career guidance, helping thousands with reliable job updates and insights."