SSC Upcoming Recruitment 2026 – Expected Vacancies, Qualification, Age Limit, Salary & Selection Process
SSC CGL 2026 அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், SSC CHSL, SSC MTS, SSC Junior Engineer (JE), SSC CPO SI, SSC Stenographer, SSC Selection Post மற்றும் SSC GD Constable உள்ளிட்ட முக்கிய மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. SSC Annual Calendar மற்றும் சமீபத்திய திருத்தப்பட்ட அட்டவணையின் அடிப்படையில் இந்த Recruitment-கள் வெளியாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள Vacancy விவரங்கள் கடந்த ஆண்டுகளின் Recruitment Trend மற்றும் தற்போதைய எதிர்பார்ப்பின் அடிப்படையிலான Approximate Estimate மட்டுமே.
Disclaimer: கீழே கொடுக்கப்பட்டுள்ள Vacancy, Age Limit, Salary, Qualification மற்றும் Notification Date ஆகியவை கடந்த ஆண்டு Recruitment Trend மற்றும் SSC Annual Calendar அடிப்படையில் தயாரிக்கப்பட்ட எதிர்பார்க்கப்படும் தகவல்கள் மட்டுமே. அதிகாரப்பூர்வ SSC Notification வெளியான பிறகே இறுதி விவரங்கள் உறுதி செய்யப்படும்.
Expected Vacancy Details
| SSC Recruitment |
Expected Vacancies |
| SSC CHSL 2026 |
3,500 – 5,000+ |
| SSC MTS & Havaldar 2026 |
8,000 – 12,000+ |
| SSC Junior Engineer (JE) |
1,200 – 2,000+ |
| SSC CPO (SI Delhi Police & CAPFs) |
4,000 – 5,500+ |
| SSC Stenographer Grade C & D |
1,500 – 2,500+ |
| SSC Selection Post Phase XIV |
2,000 – 3,000+ |
| SSC GD Constable |
25,000 – 35,000+ (Expected) |
| Total Expected Vacancies |
Approx. 45,000 – 65,000+ |
Qualification & Age Limit
| SSC Recruitment |
Qualification |
Age Limit |
| SSC CHSL |
12th Pass |
18 – 27 Years |
| SSC MTS & Havaldar |
10th Pass |
18 – 25 / 18 – 27 Years |
| SSC Junior Engineer (JE) |
Diploma / B.E / B.Tech |
Up to 30 / 32 Years |
| SSC CPO (SI) |
Any Degree |
20 – 25 Years |
| SSC Stenographer |
12th Pass + Stenography Skill |
18 – 30 Years |
| SSC Selection Post |
10th / 12th / Degree |
Post Wise |
| SSC GD Constable |
10th Pass |
18 – 23 Years |
Expected Notification Date:SSC Upcoming Recruitment 2026
| SSC Recruitment |
Expected Notification |
| SSC CHSL |
July 2026 |
| SSC MTS & Havaldar |
July / August 2026 |
| SSC Junior Engineer (JE) |
August 2026 |
| SSC CPO (SI) |
August / September 2026 |
| SSC Stenographer |
Expected Soon |
| SSC Selection Post |
Expected Soon |
| SSC GD Constable |
September / October 2026 |
Salary Details
| SSC Recruitment |
Expected Salary |
| SSC CHSL |
₹19,900 – ₹81,100 |
| SSC MTS & Havaldar |
₹18,000 – ₹56,900 |
| SSC Junior Engineer (JE) |
₹35,400 – ₹1,12,400 |
| SSC CPO (SI) |
₹35,400 – ₹1,12,400 |
| SSC Stenographer |
₹25,500 – ₹81,100 |
| SSC Selection Post |
Pay Level 1 to Level 7 |
| SSC GD Constable |
₹21,700 – ₹69,100 |
Selection Process
| SSC Recruitment |
Selection Process |
| SSC CHSL |
Tier-I CBT → Tier-II → Document Verification |
| SSC MTS & Havaldar |
CBT → PET/PST (Havaldar Only) → Document Verification |
| SSC Junior Engineer (JE) |
Paper-I → Paper-II → Document Verification |
| SSC CPO (SI) |
Paper-I → PET/PST → Paper-II → Medical Examination → Document Verification |
| SSC Stenographer |
CBT → Skill Test → Document Verification |
| SSC Selection Post |
CBT → Skill Test (If Applicable) → Document Verification |
| SSC GD Constable |
CBT → PET/PST → Medical Examination → Document Verification |
Job Details (Brief)
| Recruitment |
Job Details |
| SSC CHSL |
LDC, JSA, DEO, Postal Assistant, Sorting Assistant உள்ளிட்ட 12th Pass மத்திய அரசு பணியிடங்கள். |
| SSC MTS & Havaldar |
Multi Tasking Staff மற்றும் CBIC / CBN Havaldar பணியிடங்கள். |
| SSC Junior Engineer (JE) |
Civil, Mechanical மற்றும் Electrical Engineering Junior Engineer பணியிடங்கள். |
| SSC CPO (SI) |
Delhi Police SI மற்றும் CAPFs Sub Inspector பணியிடங்கள். |
| SSC Stenographer |
Grade C மற்றும் Grade D Stenographer பணியிடங்கள். |
| SSC Selection Post |
10th, 12th மற்றும் Degree Qualification அடிப்படையிலான பல்வேறு Group B & Group C பணியிடங்கள். |
| SSC GD Constable |
BSF, CISF, CRPF, ITBP, SSB, Assam Rifles, SSF, NIA உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் Constable பணியிடங்கள். |
Important Highlights
- ✔️ SSC CGL 2026 Notification ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
- ✔️ CHSL, MTS, JE, CPO, Stenographer, Selection Post மற்றும் GD Constable அறிவிப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ✔️ SSC Recruitment-களில் பெரும்பாலான பணியிடங்களுக்கு Interview கிடையாது.
- ✔️ Computer Based Test (CBT), Skill Test, PET/PST (தேவையான பணியிடங்களுக்கு), Medical Test மற்றும் Document Verification அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
- ✔️ மேற்கண்ட Vacancy விவரங்கள் அனைத்தும் கடந்த ஆண்டுகளின் Recruitment Trend அடிப்படையில் கொடுக்கப்பட்ட எதிர்பார்க்கப்படும் தகவல்கள் மட்டுமே.