Responsive Search Bar

TANGEDCO / TNEB Recruitment 2026 – Complete Expected Vacancy Guide

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO / TNEB) நடைபெறவுள்ள 2026 ஆட்சேர்ப்பு தொடர்பான எதிர்பார்க்கப்படும் காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் தேர்வு முறை பற்றிய முழுமையான தகவல்கள்.

⚠️ முக்கிய குறிப்பு :

கீழே கொடுக்கப்பட்டுள்ள Vacancy Breakup சமீபத்திய அரசு அறிவிப்புகள் மற்றும் வெளியாகியுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதிகாரப்பூர்வ Notification வெளியான பிறகு பதவிகள், காலிப்பணியிடங்கள், தகுதிகள் போன்றவற்றில் மாற்றங்கள் இருக்கலாம்.

Phase 1 Recruitment – 15,058 (Expected Vacancies)

Total Vacancies – 20,449 (Including Gangman)

Table 1 – Expected Vacancy Details

S.No Post Name Expected Vacancy Recruitment Mode
1 Multi Purpose Field Assistant (Including Assessor) 12,500 TANGEDCO / TNPSC (Notification-ஐ பொறுத்து)
2 Technical Assistant (Electrical) 945 TNPSC Combined Technical Services
3 Assistant Engineer (Electrical) 516 TNPSC Combined Technical Services
4 Junior Assistant (Accounts) 435 TNPSC / Direct Recruitment
5 Technical Assistant (Mechanical) 203 TNPSC Combined Technical Services
6 Assistant Engineer (Mechanical) 212 TNPSC Combined Technical Services
7 Assistant Engineer (Civil) 111 TNPSC Combined Technical Services
8 Tester Chemical 94 TNPSC Combined Technical Services
9 Assistant Accounts Officer (AAO) 42 TNPSC Combined Technical Services
Total (Phase 1) 15,058
10 Gangman (Pending Government Approval) 5,391 Direct / TNPSC (Expected)
Grand Total 20,449

Table 2 – Complete Post Details

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் முந்தைய TANGEDCO / TNEB ஆட்சேர்ப்புகள் மற்றும் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை. அதிகாரப்பூர்வ Notification வெளியான பிறகு சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.

Post Age Limit Salary (Approx.)
Assistant Engineer (Electrical) 18 – 32 Years ₹39,800 – ₹1,26,500
Assistant Engineer (Mechanical) 18 – 32 Years ₹39,800 – ₹1,26,500
Assistant Engineer (Civil) 18 – 32 Years ₹39,800 – ₹1,26,500
Technical Assistant (Electrical) 18 – 32 Years ₹35,400 – ₹1,12,400
Technical Assistant (Mechanical) 18 – 32 Years ₹35,400 – ₹1,12,400
Multi Purpose Field Assistant 18 – 32 Years ₹18,800 – ₹59,900
Gangman 18 – 32 Years ₹18,200 – ₹57,900
Junior Assistant (Accounts) 18 – 32 Years ₹19,500 – ₹62,000
Assessor 18 – 32 Years ₹19,500 – ₹62,000
Tester Chemical 18 – 32 Years ₹35,400 – ₹1,12,400
Assistant Accounts Officer (AAO) 18 – 35 Years ₹56,100 – ₹1,77,500

📌 Age Relaxation

  • BC / BCM / MBC / DNC – அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
  • SC / SCA / ST – அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
  • PwBD / Ex-Servicemen – அரசின் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் பொருந்தும்.
  • அதிகாரப்பூர்வ Notification வெளியான பிறகு இறுதி வயது வரம்பை சரிபார்க்கவும்.

Table 3 – Qualification Wise Eligible Posts

கல்வித்தகுதியின் அடிப்படையில் எந்தெந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை கீழே பார்க்கலாம்.

Qualification Eligible Posts
10th Pass Gangman (Expected)
ITI Electrician / Wireman + NAC / NTC Multi Purpose Field Assistant (MPFA),
Gangman
Diploma – Electrical (EEE) Technical Assistant (Electrical)
Diploma – Mechanical Technical Assistant (Mechanical)
B.E / B.Tech – Electrical (EEE) Assistant Engineer (Electrical)
B.E / B.Tech – Mechanical Assistant Engineer (Mechanical)
B.E / B.Tech – Civil Assistant Engineer (Civil)
B.Com Junior Assistant (Accounts)
Any Degree Assessor
B.Sc Chemistry / Diploma Chemistry Tester Chemical
CA / CMA (ICWA) Assistant Accounts Officer (AAO)

Table 4 – TNPSC மூலம் வரக்கூடிய Posts

தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், கீழே உள்ள பணியிடங்கள் TNPSC Combined Technical Services (CTS) மூலம் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Post Name TNPSC Status
Assistant Engineer (Electrical) ✅ TNPSC Combined Technical Services (CTS)
Assistant Engineer (Mechanical) ✅ TNPSC Combined Technical Services (CTS)
Assistant Engineer (Civil) ✅ TNPSC Combined Technical Services (CTS)
Technical Assistant (Electrical) ✅ TNPSC Combined Technical Services (CTS)
Technical Assistant (Mechanical) ✅ TNPSC Combined Technical Services (CTS)
Tester Chemical ✅ TNPSC Combined Technical Services (CTS)
Assistant Accounts Officer (AAO) ✅ TNPSC Combined Technical Services (CTS)
Junior Assistant (Accounts) ⚠️ TNPSC / Direct Recruitment
Multi Purpose Field Assistant ⚠️ Notification வெளியான பிறகு உறுதி செய்யப்படும்
Assessor ⚠️ Notification வெளியான பிறகு உறுதி செய்யப்படும்
Gangman ⚠️ Direct Recruitment / TNPSC (Expected)

📌 முக்கிய குறிப்புகள்

  • முதல் கட்டமாக சுமார் 15,058 பணியிடங்கள் நிரப்பப்படலாம்.
  • அதிகப்படியான காலிப்பணியிடங்கள் Multi Purpose Field Assistant பதவிக்கே எதிர்பார்க்கப்படுகின்றன.
  • Engineering Candidates-க்கு AE மற்றும் Technical Assistant பதவிகளில் நல்ல வாய்ப்பு உள்ளது.
  • ITI முடித்தவர்களுக்கு Multi Purpose Field Assistant மற்றும் Gangman பதவிகளில் அதிக வாய்ப்பு உள்ளது.
  • B.Com படித்தவர்கள் Junior Assistant (Accounts) பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • CA / CMA முடித்தவர்கள் Assistant Accounts Officer பதவிக்கு தகுதியானவர்கள்.
  • பல Technical Posts TNPSC Combined Technical Services (CTS) மூலம் வர வாய்ப்பு அதிகம்.
  • Field Level Posts எந்த Recruitment Agency மூலம் வரும் என்பது அதிகாரப்பூர்வ Notification வெளியான பிறகே உறுதி செய்யப்படும்.

Frequently Asked Questions (FAQ)

1. TANGEDCO Recruitment 2026-ல் எத்தனை காலிப்பணியிடங்கள் வர வாய்ப்பு உள்ளது?

தற்போதைய தகவல்களின் அடிப்படையில் முதல் கட்டமாக 15,058 பணியிடங்களும், Gangman பணியிடங்கள் சேர்த்து மொத்தம் 20,449 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


2. அதிக காலிப்பணியிடங்கள் எந்த Post-க்கு?

Multi Purpose Field Assistant (Including Assessor) பதவிக்கே சுமார் 12,500 காலிப்பணியிடங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


3. Engineering படித்தவர்கள் எந்தெந்த Post-க்கு விண்ணப்பிக்கலாம்?

✔ Assistant Engineer (Electrical)

✔ Assistant Engineer (Mechanical)

✔ Assistant Engineer (Civil)

✔ Technical Assistant (Electrical)

✔ Technical Assistant (Mechanical)


4. ITI படித்தவர்கள் எந்த Post-க்கு விண்ணப்பிக்கலாம்?

✔ Multi Purpose Field Assistant

✔ Gangman (Expected)


5. இந்த Recruitment TNPSC மூலம் நடைபெறுமா?

  1. Assistant Engineer, Technical Assistant, Tester Chemical, Assistant Accounts Officer போன்ற Technical Posts பெரும்பாலும்TNPSC Combined Technical Services (CTS) மூலம் வர வாய்ப்பு உள்ளது.
  2. Field Level Posts குறித்து அதிகாரப்பூர்வ Notification வெளியான பிறகே உறுதி செய்யப்படும்.

📢 முக்கிய அறிவிப்பு

இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அரசு அறிவிப்புகள், செய்தி தகவல்கள் மற்றும்எதிர்பார்க்கப்படும் ஆட்சேர்ப்பு விவரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. அதிகாரப்பூர்வ TANGEDCO / TNPSC Notification வெளியான பிறகு அதில் குறிப்பிடப்பட்டுள்ளவிவரங்களே இறுதியானதாக கருதப்படும்.

Disclaimer

இந்த கட்டுரையில் உள்ள காலிப்பணியிடங்கள்,கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம்,தேர்வு முறை மற்றும் TNPSC தொடர்பான தகவல்கள்தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை.

எந்தவொரு Recruitment-க்கும் விண்ணப்பிக்கும் முன்TANGEDCO / TNPSC அதிகாரப்பூர்வ Notification-ஐ கண்டிப்பாக சரிபார்க்கவும்.

இந்த கட்டுரை வேலைவாய்ப்பு தகவலை விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

TANGEDCO / TNEB Recruitment 2026

Complete Expected Vacancy Guide

Prepared for Educational & Information Purpose Only

© TN Job Zone

 

Related Job Posts

Magesh TJZ

"Founder of TN Job Zone, connecting job seekers with opportunities across Tamil Nadu. Passionate about digital marketing and career guidance, helping thousands with reliable job updates and insights."