TNRD Panchayat Secretary Call Letter 2025 Released – Interview Date & Hall Ticket Download
Tamil Nadu Rural Development and Panchayat Raj Department (TNRD) கிராம ஊராட்சி செயலாளர் (Panchayat Secretary) பதவிக்கான Interview Call Letter 2025 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்ளை செய்தவர்கள் தங்கள் Hall Ticket ஐ கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து download செய்து கொள்ளலாம்.
📌 TNRD Call Letter – முக்கிய தகவல்கள்
- Post Name: Panchayat Secretary
- Recruitment Board: TNRD (Rural Development & Panchayat Raj Department)
- Call Letter Status: Released
- Interview Type: Direct Interview
- Official Website: https://tnrd.tn.gov.in
📅 Interview Date
Interview தேதியை உங்கள் Call Letter ல் பார்க்க முடியும். District-wise schedule
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் update செய்யப்பட்டு வருகிறது.
📥 Hall Ticket / Call Letter Download Link
⬇️ Click Here to Download TNRD Call Letter 2025
📝 Interviewக்கு தேவையான ஆவணங்கள்
- Call Letter (Printout)
- SSLC / HSC / Degree Certificates (Original + Xerox)
- Community Certificate
- Aadhaar Card
- Recent Passport Size Photos
- Experience Certificate (If Applicable)
📌 Important Instructions
- Interviewக்கு நேரத்தை தவறாமல் வருக.
- Original certificates carry பண்ணுவது கட்டாயம்.
- Call Letter லுள்ள Venue address சரியாக confirm பண்ணி செல்லவும்.
- Mobile phones interview hallல் உள்ளே அனுமதி இருக்க வாய்ப்பு குறைவு.
📺 YouTube Video – Call Letter எப்படி Download செய்வது?
இங்கே முழு process videoவாக விளக்கப்பட்டுள்ளது 👇
Watch on YouTube
🔔 Latest Updates
TNRD Recruitment, TN Govt Jobs, Hall Ticket & Interview Updates அனைத்தையும் உடனுக்குடன் பெற
Telegram Channel இல் join செய்யவும் 👇
Join Telegram